உஷா கங்குலிக்குப் புகழஞ்சலி

img

அரைநூற்றாண்டு அரங்க செயற்பாட்டாளர் உஷா கங்குலிக்குப் புகழஞ்சலி

நாடகத் துறையில் 50 ஆண்டுகாலம் தடம் பதித்து , சங்கீத நாடக அகாதமி விருது உள்ளிட்ட பல விருதுகளை கவுரவித்த  உஷா கங்குலி இன்று நம்மிடையே இல்லை.